வாழ்த்துகள்



அவளுக்காக நானும்
எனக்காக அவளும் வாழ்கிறோம்
வேறுவேறு   துணைகளோடு

எங்களைப் பிரித்தவர்களாவது வாழட்டும் 
அவர்களுக்குப் பிடித்த துணைகளோடு

                               
                        -"கவிஞர்" கி .அன்பு 



 


                                     

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்