இதயம்
என் இதயத்தின் மீது
காதல் என்னும்
கத்திவீசிப்போனவளே
வந்து பார்
வெட்டுண்டு கிடப்பது உனது இதயமும் தான்
-"கவிஞர்" கி .அன்பு
(நிலாக்கள் நிலைப்பதில்லை -கவிதைத் தொகுப்பு )
காதல் என்னும்
கத்திவீசிப்போனவளே
வந்து பார்
வெட்டுண்டு கிடப்பது உனது இதயமும் தான்
-"கவிஞர்" கி .அன்பு
(நிலாக்கள் நிலைப்பதில்லை -கவிதைத் தொகுப்பு )
கருத்துகள்