ஆசை



உலகில்
198   நாடுகள்இருந்த போதிலும்
என்னுடைய ஆசை எல்லாம்
ஆயுள் வரை  
உன் மனசின் ஆழத்தில்
வசிக்க வேண்டும் என்பது தான் 

                        -"கவிஞர்" கி .அன்பு 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்