ஹைக்கூ -11




தவறவிட்டதற்க்காக வருந்தாதே
காத்திருக்கிறது
அடுத்த பேருந்தில் உனக்கான இருக்கை


                         -"கவிஞர்" கி .அன்பு

       
 (மின்னல் மழை -கவிதைத் தொகுப்பு)
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்