உண்மை


உண்மையான  அன்பைத் தருவதற்கு
நீ தயாராக இருந்தாலும்
உன்
உண்மையான  அன்பைப் பெறுவதற்கு
இங்கு யாரும்  தகுதியாக இருப்பதில்லை

இருந்தால் ஆராய்ந்த   பின்பு கொடு 
உன் அன்பையும்
உன் மனசையும்


                                          -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்