உறங்கம்






களவு போகவில்லை என்  இரவுகள்
வேரறுந்து  நிற்கவில்லை என் கனவுகள்
எனக்குத்தான் விருப்பமில்லை
உனை மறந்து உறங்க



              

                -"கவிஞர்" கி .அன்பு



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்