ஆசை





எல்லா விடியல்களையும் 
உன்னோடு விழித்துப் பழக ஆசைதான் 
என்ன செய்ய ..?
நீயோ இருட்டின் ரசிகையாய் .....


                       
                 -  "கவிஞர்" கி .அன்பு

            (ஆசைதான் -  கவிதைத் தொகுப்பு)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்