நீ அதிசயமானவள் தான்





நான்
ஆயிரம் கவிதைகளில்
சொல்ல முயன்றதை
நீ
ஒரே ஒரு புன்னகையில்
சொல்லிவிட்டுப் போகிறாய்

 நீ அதிசயமானவள்  தான்

                   -  " கவிஞர் "    கி. அன்பு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்