ஹைக்கூ 1




கோடை மழை
ரசிக்க முடியவில்லை
ஒழுகல் வீடு



(ஹைக்கூ   அருவி --
கவிதைத் தொகுப்பு)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்