ஹைக்கூ-19


பூஞ்சை படர்ந்த ரொட்டி
புதிதான  உணவு எதுவும்  இல்லை
வறுமைதான்  மீதமிருக்கிறது பிய்த்துத் தின்ன
                           
                                 
         - "கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்