உனக்காக மட்டும்


உனக்காகவும் வாழ
இங்கே பலரும் தயாராக இருக்கிறார்கள்
ஆனால்
உனக்காக மட்டும் வாழத்தான் 
இங்கே யாரும் தயாராக இல்லை

இருந்தால் விட்டுவிடாதே



                                
                            -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்