இதயம்

என் இதயத்தின்  மீது
காதல் என்னும்
கத்திவீசிப்போனவளே
வந்து பார்
வெட்டுண்டு  கிடப்பது  உனது   இதயமும் தான்


                                                       -"கவிஞர்" கி .அன்பு 

(நிலாக்கள்  நிலைப்பதில்லை -கவிதைத் தொகுப்பு   )    
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்