உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
நம் நாடு முழுக்க உலகம் முழுக்க பலரும் பல்வேறு துறைகளில் உழைத்து வருகிறார்கள் பலரின் உழைப்பு தான் இன்றைக்கு நாமெல்லாம் இயல்பாக இயங்கிக் கொண்டே பெருக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல
குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் துணிச்சலுடனும் மனித நேயத்துடனும் களமிறங்கி பலகோடி மக்களை காத்து பல கோடி மக்களை காத்து வருகிற தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இதர நல்ல உள்ளங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை சொல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும்


அதேசமயம் இதெல்லாம் உலகமெங்கும் ஒழிக்கப்படாமல் இருக்கும் குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் சேர்ந்து கைகொடுப்போம். பிஞ்சு இதயங்களும் பிழைக்க வழிசெய்வோம்

செய்யும் தொழில் எதுவாயினும் அவற்றையெல்லாம் மதித்து போற்றி சமரசமான சமமான உலகைப் படைப்போம் இவ்வுலகம் இன்புறக் கண்டு நாமும் இன்புற்று மனிதன் போற்றி வாழ்வோம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்