கோலம்

வீட்டுக்குள்
கோலம்போட்டுக்கொண்டிருக்கும்
உன் தாய்க்குத் தெரியாது  

நீ
வாசலில் அல்ல
என் வாழ்க்கையில்
கோலம் போட்டுக்கொண்டிருப்பது



(என் பொன் மீன் -கவிதைத் தொகுப்பிலிருந்து)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்