உதடு



என்  சொற்களை
உன்  உதடுகள் உச்சரிக்கும் நாளுக்காக 
காத்திருக்கிறேன் 
எப்போது உதடு திறப்பாய் நீ

                        - "கவிஞர்" கி .அன்பு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்