வேண்டுகோள்


என் வேர்களை வெட்டுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
என் கிளைகளை உங்கள் வீட்டுக்கு கொண்டுபோங்கள்
என் கிளைகளும்
 நீங்கள் நட்ட இடத்தில் முளைக்கும்
இலைகளும் கூட

                                  
                               -"கவிஞர்" கி .அன்பு 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்