புன்னகை



ஒவ்வொரு முறையும்
எச்சரிக்கையாகத்தான்
கடந்துபோக நினைக்கிறேன்

ஆனாலும்,
எப்படியோ
உன் கன்னக்குழியில்  தூக்கிப்போட்டு
என்னைக் கடத்திப்போய்விடுகிறாய்


                               
                             -    கவிஞர்  கி.அன்பு 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்