காதல் -4



உனக்காக வாழ நான் இருக்கிறேன்
என்று சொல்வதில் இல்லை ,

உன்னோடு வாழ நான் இருக்கிறேன்
என்று சொல்வதில் தான்இருக்கிறது

உண்மையான காதல் 

                                                  
                            -"கவிஞர்" கி .அன்பு      


கருத்துகள்

Muthamilselvam இவ்வாறு கூறியுள்ளார்…
its very super.

பிரபலமான இடுகைகள்