ஆசைதான்




ஐந்து வருட ஆட்சியில்
நிறைய செய்யவேண்டுமென்று ஆசைதான்
என்ன செய்ய  ?
ஏதிர் கட்சிகளை பழிவாங்கவே 
நேரம் போதவில்லையே ...



                                -  கவிஞர்" கி .அன்பு   


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்