கொடுமை

படைத்தவன் நிற்கிறான் வாசலில்
கடவுளுக்கும் காண ஆசைதான்

கருவறையில்  பூசாரி
காத்திருப்போர் வரிசையில்  சிற்பி  ?.......

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்