உதடுகள்


                                                       

 
இரண்டு உதடுகளைக் கொண்டு 
எல்லோரும்
சொற்களைத் தான் உருவாக்குவார்கள்
ஆனால்,
நீ மட்டும் எப்படி
ஒரு சொர்கத்தையே உருவாக்குகிறாய் ?!

                            -"கவிஞர்" கி .அன்பு





(காதல் துறவி  -கவிதைத்  தொகுப்பு )

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்