அன்பே

நீ
யாரையோ பார்ப்பது போல
என்னைப  பார்த்து நிற்கிறாய்

நான்
உன்னைப் பார்த்த பின்பு
யாரையும் பார்க்க முடியாமல்
நிற்கிறேன்

     - (வெட்கத்தின் வரைபடம்-கவிதைத் தொகுப்பு  )

கருத்துகள்

sayanapuram manigandan இவ்வாறு கூறியுள்ளார்…
nee oru kavithai aruvi

aathai nee ulagukku therivi

nee thamzhi ulagirku maaperum karuvi

endrum anbudan

un nanban

G.MANIKANDAN
Chini இவ்வாறு கூறியுள்ளார்…
Unmaiyana varigal!!!!!!!!!!!!!!!
Jagan இவ்வாறு கூறியுள்ளார்…
Innum niraiya edhir paarkiren Sir...........!
Jagan இவ்வாறு கூறியுள்ளார்…
FRIENDSHIP patri konjam eludhunga Sir......***

பிரபலமான இடுகைகள்