தண்டனை






உண்மையாக நேசித்த உயிருக்கு
ஒதுக்குவதைத் தவிர
உயிர் கொல்லும் தண்டனை
வேறு  எதுவும் இல்லை

                                          -"கவிஞர்" கி .அன்பு





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்