மறு பிறவி




என் கண்ணுக்கெட்டும்  தூரத்தில் இருந்த நீ 
காணாமல் போன நொடிகளில்
எத்தனை முறை இறந்து பிறந்த்தேன்  என்று
எனக்கே தெரியவில்லை ,

இது ஏனடி உன் தோழிகளுக்குப் புரியவில்லை 




                        -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்