தீண்டல்


உன் சிறு விரல் தீண்டலில்
சிற்பமானேன் நான்

எனை செதுக்கிய நீ மட்டும்
ஏனோ  இன்னும் கல்லாகவே ?


-"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்