முள்

தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள்ளாய்
உன் நினைவுகள்

எடுத்து எறியவும் முடியாமல்
அடுத்து என்ன செய்வதென்றும் பு ரியாமல்
தவிப்போடு  நான்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்