நம் காதல்


         


பூத்துக்குலுங்கிய  நந்தவனத்தில்
நடப்பட்ட  முதல் ரோஜாச்செடி

வெட்டி எறியப்பட்ட நந்தவனத்தில்
கசக்கி எறியப்பட்ட கடைசி ரோஜாப்  பூ

    "கவிஞர்" கி .அன்பு

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்