தீபாவளி




பட்டாசு கொளுத்திவிட்டு 
பரபரப்பாக வந்து காதுபொத்தும் 
குழந்தையின் முகத்தில் கண்டேன்
என் பள்ளிப்பருவ தீபாவளியை
மகிழ்ச்சி பொங்க  !


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்