காத்திருப்பேன்



காத்திருக்க கற்றுக்கொடுத்தவள்  நீ
காத்திருக்கிறேன்
"எனக்காக காத்திருக்காதே" என்று
நீ  சொல்லிவிட்டு போன பின்பும்

    -"கவிஞர்" கி .அன்பு


                       

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்