ஆறுதல்

அன்பே ,
உடனடியாக  தேவை
உன்புன்னகை
ஆழமான என் வலிகளுக்கு
ஆறுதல்
அது மட்டும் தானே 
 

-"கவிஞர்" கி .அன்பு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்