நினைவு



கை பேசியின் கதவு திறந்து பார்த்தேன்
காணவில்லை அவள் பதிவுகள்
உடைத்தெறிந்தேன் என் தேடலை
மூழ்கி விட்டேன் அவள் நினைவுகளில்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்