சிரிப்பு


உரக்கச் சிரித்தது  குழந்தை
சத்தம் போடாதே என்று 
சத்தமிட்டாள் அம்மா
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது
நகைச்சுவைக் காட்சி 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்