தனிமை

என் தனிமை
உன் சொற்களால் நிரப்பி
அழிக்கக் கூடியதுதான்
என்றாலும் ,
நான் உறங்கவே ஆசைப்படுகிறேன்

                             -   "கவிஞர்" கி .அன்பு





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்