கவிதை

கண்ணாடி எப்போது
கவிதை எழுதக்
கற்றுக்கொண்டது

ஓ...
நீ முகம் பார்க்கிறாயா ? !!!!!

      
      "கவிஞர்" கி .அன்பு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்