மௌனம்


காதல் பேசும் போது
நீ மௌனம் காக்கிறாய்

நீ பேசும் போது
காதல் மௌனம் காக்கிறது

காதலும்  உன்னை
காதலிக்க ஆரம்பித்துவிட்டதோ  ?!





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்