ஹைக்கூ-28



பூக்கள் பூக்கின்றன
சூரியன் தோன்றி மறைகிறது
சில பூக்கள் மண்ணில் சில பூக்கள் என்னுள்


    
            
      -"கவிஞர்" கி .அன்பு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்