வேடிக்கை

அவள் கண்கள் பேசும்போது
என் மனசும்
அவள் இதழ்கள் பேசும்போது
என் செவிகளும்

வேலை செய்வதை விட்டு விட்டு
வேடிக்கை பார்த்து நிற்கின்றன
விருப்பங்கள்  சுமந்து

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்