பூ


நான் பறிக்க நினைக்கும்
பூக்களில் எல்லாம்
உன்  முகமே தெரிவதால்
நான் பறிப்பதை மறந்து
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்