நாய்க்குட்டி



 
என் மனமும்
நீ வளர்க்கும் நாய்க்குட்டிபோலத்தான்
நீ எங்கே கொண்டுபோய் விட்டு வந்தாலும்
இடம் கண்டுபிடித்து எப்படியும் வந்துவிடும்


இதனை தவிர்க்க இரண்டு வழிகள்தான்  உள்ளன
ஒன்று கூட  வைத்துக்கொள்
அல்லது கொன்றுவிடு

                            
                       -"கவிஞர்" கி .அன்பு
    



                                    

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்