குவியும் குடிமகன்கள் கொரானாவிலிருந்து தப்புவார்களா?

கொரோனா அச்சத்தை மறந்துவிட்டு குவியும் குடிமகன்களால் பரபரப்பு


குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உயிரை அழிக்கும் என்றெல்லாம் வாசகங்கள் பல காலமாக சொல்லி வந்த போதும் குடிப்பழக்கம் இந்த மண்ணை விட்டு போகவில்லை மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 

ஊரடங்கு காலத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டிருந்தன .அந்த நேரத்தில் குடியினால் வரக்கூடிய விளைவுகள்  இல்லாமல் இருந்தது ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிகாரர்கள்போதையின் பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் 

இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு ஒன்று  வீட்டில் இருக்கும் கொஞ்ச நஞ்ச காசையும் திருடிக் கொண்டு போய் குடித்து விட்டு வந்து வீட்டில் இருப்பவர்களவ அடித்துத் துன்புறுத்துவார்கள் அல்லது வெளியில் இருப்பவர்களை வம்புக்கு இழுப்பார்கள்
மற்றொன்று உறவை வீட்டுக்கு கொண்டு செல்வார்கள்  இதற்கு அரசு தான் சரியான தீர்வை தரவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்