56,0000 தாண்டியது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு

இந்தியாவில் கொரானா பாதிப்பு வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது இன்றைய நிலவரப்படி 56 ஆயிரத்தைத் தாண்டி அதிகரித்து வருகிறது


இந்தியா முழுக்க ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளது நிலையில் கொரோனா பரவும் வேகம் மிக அதிகமாக வளர ஆரம்பித்துள்ளது அரசாங்கம் இத்தனை நாட்களில் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்து இருந்த போது இந்த பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்ட தளர்வால் மிகவேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்

அரசாங்கம் கொரானாவைத் தடுக்க மாற்றுத்திட்டம் ஏதேனும் வைத்துஉள்ளதா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்