கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

உலகெங்கிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது



அமெரிக்காவை துவம்சம் செய்துவரும் கொரேனா வைரஸ் மேலும் பல உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது இதனால் உலகமே மீள முடியாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

எனினும் இந்தியாவில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் இருந்து வருகிறது ஆனால் பொது போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நிலையில் இது எந்த அளவுக்கு கட்டுப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்