முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Search
இந்த வலைப்பதிவில் தேடு
மின் மினித் தோப்பு
" இந்த உலகம் மிக அழகானது நீ ரசிகனாக இரு "
பக்கங்கள்
மேலும்…
பகிர்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
நவம்பர் 09, 2011
பிரிவு
அவனின்
ஈ மொய்த்த வாயில்
ஒழுகி அடங்கிய எச்சில்
அவன் வடித்த கடைசி கண்ணீர் என்று
கடந்து போய்விட்ட அவளுக்கு
யாரும் தெரியப்படுத்தாதீர்கள்
பிரிவின் வலியும்
கண்ணீரின் மொழியும்
தெரியாது அவளுக்குத்
எப்போதுமே
கருத்துகள்
பிரபலமான இடுகைகள்
மே 05, 2020
கொரோனா காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஏழாம் தேதி முதல் திறப்பு
மே 13, 2020
உங்கள் வீடு வரை வரும் பேருந்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கருத்துகள்