காதல் நதி


அவள் கடந்து போய்விட்டாள்
என் பாதங்கள் இன்னும் அங்கேயே நின்றபடி
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்