சினிமா


வாழ்க்கை படமானது
படம் வாழ்க்கையாகிறது

காலம் மாறுகிறது
கவலை கூடுகிறது

முகம் தொலைத்து
முகமூடி தேடி அலைய வைக்கிறது

அகம் மறைத்து
புறம நடிக்கக் கற்றுத்தருகிறது

கவலை கூடுகிறது
காலம் மாறுகிறது




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்