பிச்சை




கேட்டபோது கொடுக்கவில்லை
கொடுக்க நினைக்கும்போது
கடந்துபோய்விட்டார்
உறுத்திக்கொண்டேஇருக்கிறது
கொடுத்திருக்கலாம் என்கிற நினைப்பு



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்