நாட்டுப் பச்சோந்திகள்

இடத்திற்கு ஏற்ப 
உடல் வண்ணத்தை மாற்றிக்கொள்ளுமாம் 
காட்டுப் பச்சோந்திகள் 

சூழ்நிலைக்கு ஏற்ப
மனசின் எண்ணத்தை  மாற்றிக்கொள்கின்றன, இங்கே 
சில நாட்டுப்  பச்சோந்திகள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்