காதல்

ஆடை களைகையில்
களைந்து போக
ஆசையில்லை இது

அன்பு களைகையில்
அறுந்து போகிற
அக்னிக் கயிறு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்