கனவு

பிரபஞ்ச அழுக்கில்
சிவந்த பொழுதுகள்
உலர்ந்து உதிர்கின்றன
இவ்விருளில்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்