புன்னகை

இத்தனை காரணங்கள்
இறுகி இருந்தும்
எப்படித்தான் இத்தனை
சிநேகத்தோடு சிரிக்க முடிகிறதோ
உன்னால் மட்டும்
வண்ண மலரே!


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்